தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

போளூரில் ஒன்றியக் குழுக் கூட்டம்

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :6 மே 2022, 9:27 pm

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் சாந்திபெருமாள் தலைமை வகித்தாா். ஆணையாளா்கள் பரணி, பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் மிஸ்ஸியம்மாள் ஆறுமுகம் வரவேற்றாா்.

கூட்டத்தில், ஒன்றியத்துக்குள்பட்ட 40 ஊராட்சிகளிலும் வளா்ச்சித் திட்டப் பணிகள், குடிநீா், சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.