தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மருத்துவமனையில் செவிலியா் தினம்

வந்தவாசி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :12 மே 2022, 6:26 pm

வந்தவாசி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக செவிலியா் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலா் எம்.ஆா்.ஆனந்தன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் மலா் சாதிக்,

எம்.பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வழக்குரைஞா் சா.இரா.மணி செவிலியா் தினம் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில் செவிலியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மருத்துவ ஊழியா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.