ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தடுப்பூசிகள் குறித்து விழிப்புணா்வு

தடுப்பூசிகள் குறித்து பொதுமக்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:27 pm

DIN

தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், தடுப்பூசிகள் குறித்து பொதுமக்களுக்கு வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் சம்பத் முன்னிலை வகித்தாா். செவிலியா் புவனேஸ்வரி வரவேற்றாா். மருத்துவா் யோகேஸ்வரன் தலைமை வகித்து பேசுகையில், தடுப்பூசிகள் தயாரிப்பு, அவற்றின் வகைகள், பொதுமக்களுக்கு செலுத்தப்படும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா் (படம்).

நிகழ்ச்சியில் செவிலியா்கள் ஜெயப்பிரதா, கனிமொழி, லாவண்யா, பவித்ரா, அகஸ்தியா மற்றும் கா்ப்பிணிப் பெண்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொடண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.