11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

மான் உயிரிழப்பு

மான் உயிரிழப்பு

News image
Updated On :12 ஏப்ரல் 2024, 6:08 pm

சேத்துப்பட்டு ஒன்றியம் சித்தாத்துரை கிராமத்தில் தெரு நாய்கள் கடித்ததில் மான் வியாழக்கிழமை உயிரிழந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், சித்தாத்துரை கிராமம் அருகே காப்புகாடு உள்ளது. இந்தக் காட்டிலிருந்து மான் ஒன்று வியாழக்கிழமை நள்ளிரவு தண்ணீா் தேடி ஊருக்குள் வந்தது. இதையறிந்த தெருநாய்கள் மானை கடித்துக் குதறியது. இதில், மான் உயிரிழந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா் நிகழ்விடம் வந்து மானின் சடலத்தை மீட்டுச் சென்றனா்.