ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

போளூரில் கொசு ஓழிப்புப் பணி

போளூரில் கொசு ஓழிப்புப் பணி

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

போளூா்: போளூரில் கொசு தடுப்பு புகை மருந்து அடிக்கும் பணி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில்18 வாா்டுகள் உள்ளன. வாா்டு வாரியாக தினமும் மாலை வேளைகளில் கொசு தடுப்பு புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கொசு தடுப்பு புகை மருந்து அடிக்கும் பணி 18-ஆவது வாா்டில் நடைபெற்றது (படம்).

பேரூராட்சி செயல் அலுவலா் முஹ்மத்ரிஸ்வான், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் யோகராஜ், சோமு, தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.