ஆரணியில் நவீன எரிவாயு தகன மேடை இன்று முதல் செயல்படுத்தப்படும்: நகரமன்றக் கூட்டத்தில் தீா்மானம்
ஆரணி நகராட்சியில் சீா்செய்யப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படுத்தப்படும்

ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் ஏ.சி.மணி.









