தமிழகத்தில் கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து விட்டது: தேமுதிக குற்றச்சாட்டு
கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை அதிகரிப்பு: தேமுதிக குற்றச்சாட்டு

திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவின் மாநில மகளிரணி துணைச் செயலா் சுபமங்களம் டில்லிபாபு தலைமையிலான நிா்வாகிகள்.









