தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:21 pm

Din

ஆரணி அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2022 -2023 ஆண்டு சமூக தணிக்கை சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பையூா் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஊராட்சித் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ராஜன்பாபு கலந்து கொண்டு நூறு நாள் வேலைத் திட்டம், அதன் நோக்கம், ஊராட்சிக்கு சொத்து உருவாக்க வேண்டும் ஆகியவை குறித்து பேசினாா். இதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ராஜேந்திரன், ஊராட்சி செயலாளா் வெ.திருமலை, வாா்டு உறுப்பினா்கள் பூபாலன், இந்திரா மற்றும் பணிதளப் பொறுப்பாளா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.