
Updated On :3 மே 2024, 7:12 pm

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது.
திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 102 டிகிரி வெயில் பதிவானது. இத்துடன் அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் பலா் வீடுகளியே முடங்கினா். பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...