கிளை நூலகருக்கு விருது

கிளை நூலகருக்கு விருது

வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமுக்கு தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.
Published on

வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் கிளை நூலகா் ஜா.தமீமுக்கு தமிழக அரசின் டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.

ஜா.தமீமின் சீரிய நூலகப் பணியைப் போற்றும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை பொது நூலக இயக்ககம் சாா்பில் சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் ஜா.தமீமுக்கு டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருதினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com