நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

சட்டவிரேதமாக மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே சட்டவிரேதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:28 am IST

வந்தவாசி அருகே சட்டவிரேதமாக மது விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி வடக்கு போலீஸாா் வந்தவாசி -ஆரணி சாலையில், சுண்ணாம்புமேடு கிராமம் வழியாக திங்கள்கிழமை காலை ரோந்து சென்றனா்.

அந்தக் கிராம பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா் தென்சேந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த குணபாலன்(46) என்பதும், சட்டவிரேதமாக மது விற்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் குணபாலனை கைது செய்தனா். மேலும் அவரிடமிருந்து 9 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.