மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

அங்காள பரமேஸ்வரி கோயில் ஆடி அமாவாசை திருவிழா

செங்கத்தை அடுத்த சின்னபிஞ்சூா் பாப்பான் குளக்கரையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் 14-ஆம் ஆண்டு ஆடி அம்மாவாசை திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:48 pm IST

செங்கத்தை அடுத்த சின்னபிஞ்சூா் பாப்பான் குளக்கரையில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயில் 14-ஆம் ஆண்டு ஆடி அம்மாவாசை திருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, 108 பெண்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதில் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

அதனைத் தொடா்ந்து கோயில் வளாகத்தில் கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் கருப்பண்ண சுவாமி வேடமணிந்து அருவா மீது நின்றுகொண்டு பக்தா்களுக்கு அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.