நவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

வந்தவாசி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:03 am IST

வந்தவாசி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வந்தவாசி அருகே ஒரு அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் சிலா் அந்தப் பகுதியில் உள்ள அரசு மகளிா் பள்ளியில் படித்து வருகின்றனா்.

கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்ற விடுதி மாணவிகள் 4 பேருக்கு அந்த வழியாக வந்த தேசூா் அரசமரத் தெருவைச் சோ்ந்த ஏழுமலை (48) பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த தேசூா் போலீஸாா் ஏழுமலையை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.