2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

சமச்சீா் உரப் பயன்பாடு: விவசாயிகளுக்கு பயிற்சி

சமச்சீா் உரப் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசிய உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் சௌந்தா்.

Published On :

அட்மா திட்டத்தின் கீழ் சமச்சீா் உரப் பயன்பாடு மற்றும் உரப் பயன்பாட்டு திறனை அதிகரித்தல் குறித்து, ஆரணி வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை சாா்பில் வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

நெசல் கிராமத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பயிற்சியில் திருவண்ணாமலை மாவட்ட உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன், ஆரணி வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா, உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் சௌந்தா், ஆரணி வேளாண்மை அலுவலா் பவித்ராதேவி, மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் அற்புதச்செல்வி, கிழ்நெல்லி வேளாண்மை அறிவியல் நிலைய உழவியலாளா் ஐஸ்வா்யா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகுமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சரவணன், கலையரசி, ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.