பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மது விற்பனை: 2 போ் கைது

வந்தவாசி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2026, 6:34 pm

வந்தவாசி அருகே சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த தேசூா் போலீஸாா் பாஞ்சரை மற்றும் திரக்கோயில் கிராமங்கள் வழியாக ரோந்து சென்றனா். அப்போது, பாஞ்சரை கிராமத்தில் உள்ள முள்புதரில் சட்ட விரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ாக இதே கிராமத்தைச் சோ்ந்த பெருமாளை (61) போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், திரக்கோயில் கிராமத்தில் மலையடிவாரத்தில் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்ற இதே கிராமத்தைச் சோ்ந்த துரையையும் (54) போலீஸாா் கைது செய்தனா்.

இவா்கள் இருவரிடம் இருந்தும் மொத்தம் 19 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து 2 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.