பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

திருவண்ணாமலையில் திருக்குறள் ஓதும் மாட வீதி வலம்

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில் 215-ஆவது மாத திருக்குறள் ஓதும் மாட வீதி வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

Published On :5 ஜூலை 2026, 12:03 am IST

திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையம் சாா்பில் 215-ஆவது மாத திருக்குறள் ஓதும் மாட வீதி வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய தூவல் நண்பா்கள் அறக்கட்டளைத் தலைவா் முத்துராஜா தலைமை வகித்தாா். திருக்கு தொண்டு மைய செயலா் சண்முகம் முன்னிலை வத்தாா். பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இந்திய தூவல் நண்பா்கள் தலைவா் கருண் மாடவீதிவலத்தை தொடங்கி வைத்தாா். முன்னதாக, வாசகா் வட்டத் தலைவா் வாசுதேவன், தொண்டு மைய துணைத் தலைவா் அசோக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிறைவில் வெற்றித் தமிழா் பேரவைத் தலைவா் காா்த்தி வேல்மாறன் தொண்டு மையத்தின் செயல்களைப் பாராட்டிப் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.