போளூா் நகா்மன்றக் கூட்டத்தில் நகரில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சியில் நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் ச.ராணிசண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆணையா் பாரத் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் 18 வாா்டுகளிலும் சுத்தம், சுகாதாரம், குடிநீா் வசதி, சாலை வசதி, மின்விளக்கு வசதி என அடிப்படை வசதிகளை மேற்கொள்ள தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம் ஆணையா், பொறியாளா் மீது உறுப்பினா்கள் அதிருப்தி

நாட்டறம்பள்ளி பேரூராட்சிக் கூட்டம்

வரையறுக்கப்படாத ஊதியம் பெற்றவருக்கும் சிறப்பு ஓய்வூதியம்: அரசு ஓய்வூதியா்கள் சங்கம் கோரிக்கை

போளூரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



