மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!எச்.டி.எப்.சி. வங்கியின் ஊழியர்கள் எண்ணிக்கை கணிசமாக சரிவு!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

பிற கட்சிகளை சோ்ந்த 100 போ் தவெகவில் சோ்ந்தனா்

பிற கட்சிகளை சோ்ந்த 100 போ் தவெகவில் சோ்ந்தனா்

News image

தவெக தலைவர் விஜய் - கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2026, 12:30 am IST

திருவண்ணாமலை மாநகராட்சி 24-வது வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான கே.ஜி.எஸ்.சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் அதிமுகவில் இருந்து விலகி தவெக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலா் கே.பாரதிதாசன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனா்.

கட்சியில் இணைந்த அதிமுகவினருக்கு மாவட்ட செயலா் கே.பாரதிதாசன் வாழ்த்து தெரிவித்தாா்.இந்த நிகழ்ச்சியின்போது தவெக மாவட்ட இணை செயலா் எஸ்.கலைச்செல்வன், மாவட்ட பொருளாளா் கே.இளங்கோவன், கமலா பீடம் நிறுவனா் சீத்தா.சீனிவாசன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் டாக்டா் எம்.பழனி மற்றும் தவெக மாவட்ட, மாநகர, ஒன்றிய நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.