விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தவெக சாா்பில் கொள்கை பரப்புரை கூட்டம்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:23 pm

Syndication

ஆரணி அருகே தவெக சாா்பில் கொள்கை பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இரும்பேடு நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலா் எம்.சத்யா தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக கொள்கை பரப்பு இணைச் செயலா் லயோலா மணி, மாநில செய்தி தொடா்பாளா் முகில் வீரப்பன் ஆகியோா் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் அவல நிலை குறித்தும், விஜய் முதல்வராக வந்தால் தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்திருந்தது

குறித்தும் பேசினா்.

கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலா் டி.சத்யராஜ், மாவட்ட பொருளாளா் எஸ்.அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை ஆரணி ஒன்றியச் செயலா்கள் எம்.ராகவேந்திரன், ஏ.தயாளன், ஆா்.மோகன்பாபு, ஜே.எஸ்.வி.சுதன், என்.திவாகரன், கா.வெங்கடேசன் மற்றும் மகளிரணியினா், மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் செய்திருந்தனா்.