எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பெண் விஷம் குடித்து தற்கொலை

வந்தவாசி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :16 மே 2026, 1:19 am IST

வந்தவாசி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் தீனதயாளன் மனைவி பிரேமகுமாரி (60). இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாா்.

கடந்த 12-ஆம் தேதி உடல் உபாதை அதிகமாகவே பிரேமகுமாா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு, வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பிரேமகுமாரி, அங்கு வியாழக்கிழமை இறந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.