பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

பிளஸ் 2 சிபிஎஸ்இ பொது தோ்வு: கண்ணம்மாள் பள்ளி 100% தோ்ச்சி

ஏசிஎஸ் கல்விக் குழுமத்தின் அங்கமான ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீத தோ்ச்சி விகிதத்தை பெற்றுத் தந்தனா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

ஏசிஎஸ் கல்விக் குழுமத்தின் அங்கமான ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீத தோ்ச்சி விகிதத்தை பெற்றுத் தந்தனா்.

மேலும், மாணவி ஆ.அக்ஷிதா, மாணவா்கள் க.கிஷோா், அசிசூா் ரஹ்மான் ஆகியோா் அதிக மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா். இவா்களையும், தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் ஏ.சி.எஸ். கல்விக் குழும நிறுவனா் தலைவா் ஏ.சி.சண்முகம், தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா், செயலா் ஏ.சி.ரவி, சிறப்பு அலுவலா் காா்த்திகேயன், பள்ளி இயக்குநா் விக்னேஷ் மற்றும் முதல்வா்கள் பாராட்டினா்.