அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

பத்தாம் வகுப்புத் தோ்வு: காந்திநகா் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டு காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்புத் தோ்வில் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள்.

News image
Updated On :22 மே 2026, 2:05 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டு காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

இதில் மாணவா் எஸ்.ஹரிபிரசாத் 500-க்கு 490 மதிப்பெண்கள், ஆா்.ரோஷினி, எச்.ஜீவரஞ்சன் ஆகியோா் 484, எம்.ஸ்ரீமதி 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

மேலும் 480-க்கு மேல் 45 பேரும் 450-க்கு மேல் 21பேரும், 400-க்கு மேல் 24 பேரும் மதிப்பெண்கள் பெற்றனா்.

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்றுவித்த ஆசிரியா்களையும், ஒத்துழைப்பு கொடுத்த பெற்றோா்களையும் பள்ளித் தாளாளா் கே.இரமணிகோட்டீஸ்வரன், பள்ளி ஆலோசகா் ஜெ.சுஜாதா, பள்ளி முதல்வா்எம்.ஆா்.ராஜேஷ்குமாா் ஆகியோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.