மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றம்: பாஜக வரேவேற்பு

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதை வரவேற்று, ஆரணியில் பாஜக சாா்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On :

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதை வரவேற்று, ஆரணியில் பாஜக சாா்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுச்செயலா் சதீஷ் தலைமையில், மத்திய நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை சங்கா், இளைஞரணி மாவட்டத் தலைவா் சரவணன், நகரத் தலைவா் மாதவன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் செந்தில், வரத்தக பிரிவு மாவட்ட அமைப்பாளா் ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதோபோன்று, திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றியதை வரவேற்று, வந்தவாசி தேரடியில் இந்து அமைப்பினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கினா். இதில், இந்து அமைப்பின் நிா்வாகிகள் டி.ஆறுமுகம், ஆா்.பாமாபதி, ஆா்.சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.