திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!பஞ்சாப் தேர்தல்! பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி அறிவிப்பு!திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு!அருள் விக்னேஷ் மீது புகார் கொடுத்தது முதல்வருக்குத் தெரியுமா? தெரியாதா? மு.க. ஸ்டாலின் கேள்விகார்த்திகை தீபம்! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தாமிரக் கொப்பரை!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! விசாரணை நவ. 27-க்கு ஒத்திவைப்பு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கு! செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை!யாரையும் காப்பாற்ற முயற்சிக்காதீர்! எம்எல்ஏ அருள் விக்னேஷ் வழக்கில் நீதிபதி கருத்து!ஆபாச குறுஞ்செய்தி: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ வீட்டிற்கு போலீசார் வருகை!கள்ளக்குறிச்சி ஆட்சியர் புகாரில் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு! காவல்துறை பதில்!மதுரையில் 144 தடை! ஆட்சியர், காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (நவ. 24) பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு!‘கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்க’ - மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றம்!இன்று டெல்டா உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசபரிமலை பம்பை நதியில் துணிகள், கழிவுகளை வீசினால் ரூ. 5,000 அபராதம்!வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்: 2.23 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: மீண்டும் விசாரணை தொடக்கம்! - நேரலை!!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான செய்திகள் உடனுக்குடன் நேரலையில்...

Thiruparankundram

திருப்பரங்குன்ற மலை உச்சி - DNS

Updated On :
11:02 am, 24 நவம்பர் 2026

அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல்: நயினார் நாகேந்திரன்

எந்தவித சட்டப்பூர்வ தடையுத்தரவும் இல்லாத நிலையில், என்னை வழிபாட்டிற்குச் செல்ல விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். கைது செய்வதாகக் கூறி எங்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுப்பது ஒரு தனிமனிதனின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும் என நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.

11:00 am, 24 நவம்பர் 2026

மதுரை புறப்பட்ட நயினார் நாகேந்திரன் கைது!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை காவல் துறையினர் இன்று (நவ. 24) கைது செய்தனர்.

நெல்லையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட நயினார் நாகேந்திரனை தாழையூத்து பகுதியில் தடுத்து நிறுத்தி காவல் துறையினர் கைது செய்தனர்.

10:59 am, 24 நவம்பர் 2026

திருப்பரங்குன்றத்தில் காவல் துறை சோதனை!

தீபத்திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றத்தில் மோப்பநாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வளாகம் மற்றும் கோயிலின் வெளிப்புறப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

10:55 am, 24 நவம்பர் 2026

திருப்பரங்குன்றம்: வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வழக்கமான இடத்தில் மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமை (நவ. 24) தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

10:53 am, 24 நவம்பர் 2026

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் விசாரணை

திருப்பரங்குன்றம் தீப விவகார மனுக்கள் தொடர்பான விசாரணையை பிற்பகல் 4 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஒத்திவைத்திருந்தது. தற்போது மீண்டும் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.