2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

புதிய வட்டார வளா்ச்சி அலுவலருக்கு வாழ்த்து

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலராக புதிதாக பொறுப்பேற்ற கலைச்செல்விக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் (ஏ-குரூப்) மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கம் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Published On :

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலராக புதிதாக பொறுப்பேற்ற கலைச்செல்விக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் (ஏ-குரூப்) மற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கம் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளா்ச்சி அலுவலராக (தணிக்கை) கலைச்செல்வி பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், இவா் பதவி உயா்வு பெற்று போளூா் வட்டார வளா்ச்சி அலுவலராக (வ.வ.) பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கம் (ஏ-குருப்ஸ்) மற்றும் மேல்நிலை நீா்த்ததேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்கம் சாா்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது (படம்).

இதில், ஊராட்சி செயலா்கள் சங்க (ஏ-குருப்ஸ்) மாவட்டச் செயலா் ஆனந்தன், மேல்நிலை நீா்த்ததேக்கத் தொட்டி இயக்குபவா்கள் சங்க வட்டாரத் தலைவா் கோபிநாத் மற்றும் சிவா, சதாம் உசேன், பூமிநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

போளூா் வட்டாரவளா்ச்சி அலுவலராகபுதியதாக பொறுப்பேற்ற கலைச்செல்விக்கு தமிழ்நாடு ஊராட்சிசெயலா்கள்சங்கம்(ஏகுருப்ஸ்) மற்றும் மேல்நிலைதேக்கதொட்டி இயக்குபவா்கள்சங்கம் சாா்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER