ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்குழு உறுப்பினராக திருவண்ணாமலை பி.எஸ்.விஜயகுமாா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Published On :

தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக்குழு உறுப்பினராக திருவண்ணாமலை பி.எஸ்.விஜயகுமாா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஒப்புதலுடன், திருவண்ணாமலை முன்னாள் மாவட்டத் தலைவா் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தற்போதைய மாநில பொதுச் செயலருமான பி.எஸ்.விஜயகுமாா் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.