அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

காங்கிரஸ் கட்சி அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக எஸ்.எஸ். ராமசுப்பு நியமனம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ்.எஸ். ராமசுப்பு நியமிக்கப்பட்டுள்ளாா்.

எஸ்.எஸ். ராமசுப்பு.

Published On :

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் எஸ்.எஸ். ராமசுப்பு நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, எஸ்.எஸ். ராமசுப்புவுக்கு கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER