சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

27-இல் ஆடு வளர்ப்பு பயிற்சி

ஆடுகளின் வளர்ப்பு முறை குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு பிப்ரவரி 27-ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:22 pm

DIN

ஆடுகளின் வளர்ப்பு முறை குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி வகுப்பு பிப்ரவரி 27-ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி, பயிற்சி மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கால்நடை பல்கலைக்கழக ஆராய்ச்சி, பயிற்சி மையத்தில் காலை 10.30 முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் இப்பயிற்சியில், ஆடுகளின் வளர்ப்பு முறை, சினைக்காலம், கருத்தரிப்புத் திறனை, அதை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.