ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

அரக்கோணம் நகர திமுக  பொறுப்பாளர் நியமனம்

அரக்கோணம் நகர திமுக பொறுப்பாளராக வி.எல்.ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :24 ஜூலை 2018, 12:36 am IST

அரக்கோணம் நகர திமுக பொறுப்பாளராக வி.எல்.ஜோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: அரக்கோணம் நகர திமுக செயலராக பொறுப்பு வகித்து வந்த ஐ.ராப்சன் இறந்ததை அடுத்து, வி.எல்.ஜோதி நகரப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆண்டுகளாக  நகர திமுக அவைத் தலைவராக இருந்து வரும் வி.எல்.ஜோதி, ஏற்கெனவே நகர இளைஞரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்துள்ளார். நகர திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து வி.எல்.ஜோதிக்கு நகர நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.