வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாமக 30-ஆம் ஆண்டு தொடக்க விழா

குடியாத்தம் நகர பாமக சார்பில், கட்சியின் 30-ஆம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :24 ஜூலை 2018, 12:36 am IST

குடியாத்தம் நகர பாமக சார்பில், கட்சியின் 30-ஆம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பலமநேர் சாலையில் பிச்சனூரிலும், நகராட்சி அலுவலகம் எதிரிலும், காமராஜர் பாலம் அருகிலும், கோபாலபுரத்திலும் கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மாம்பழங்கள், இனிப்பு ஆகியன வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பாமக நகரச் செயலர் ஏ. சௌந்தரராஜன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் என்.டி. சண்முகம், மாநில துணைப் பொதுச் செயலர் கே.எல். இளவழகன் ஆகியோர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினர். 
மாவட்டச் செயலர் ஜி.கே. ரவி, மாவட்ட அமைப்புச் செயலர் பாலாஜி, மாநில வன்னியர் சங்கத் துணைத் தலைவர் சுரேஷ்குமார், மாநில அமைப்புச் செயலர் வெங்கடேசன், மாநில இளைஞர் அணி துணைச் செயலர் நா. குமார், மாவட்ட சிறுபான்மைப் பிரிவுச் செயலர் என்.நூருதீன், நகரத் தலைவர் விஜயகுமார், நகர அமைப்புச் செயலர்கள் எஸ். குமார், விஸ்வநாதன், வன்னியர் சங்க நகரச் செயலர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.