இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

வேலூரில் 89.6 மி.மீ. மழை

வேலூரில் புதன்கிழமை இரவு பெய்த மழை அதிகபட்சமாக 89.6 மி.மீ. பதிவானது.

Updated On :8 ஜூன் 2018, 2:55 am IST

வேலூரில் புதன்கிழமை இரவு பெய்த மழை அதிகபட்சமாக 89.6 மி.மீ. பதிவானது.
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. 
அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. 
இந்நிலையில், கடந்த சில நாள்களாக வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதேபோல், வேலூரில் புதன்கிழமை கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்):
வேலூரில் அதிகபட்சமாக 89.6 மிமீ மழை பதிவானது. ஆற்காடு-41.8, குடியாத்தம்-24, மேல்ஆலத்தூர்-22.6, வாலாஜாபேட்டை-16.6, அரக்கோணம்-9.8, காவேரிபாக்கம்-9.6, சோளிங்கர் 6. ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்யவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.