ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காளியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தத்தை அடுத்த சீவூரில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 9:06 pm

DIN

குடியாத்தத்தை அடுத்த சீவூரில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 
இதையொட்டி அதிகாலை சாமிகளுக்கு சிறப்பு அபஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்மன் சிலை பொருத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் கோயில் அருகில் நிறைவுற்றது. 
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழு நிர்வாகிகள் எஸ்.துரைசாமி, சேட்டு, சி.மூர்த்தி, லிங்கன், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.