தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு

ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.வாணியம்பாடி, தர்ஜித்பேட்டையைச் சேர்ந்தவர் பொன்னுவேல் (36). இரு

News image
Updated On :14 மே 2018, 10:55 pm

DIN

ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
வாணியம்பாடி, தர்ஜித்பேட்டையைச் சேர்ந்தவர் பொன்னுவேல் (36). இரு நாள்களுக்கு முன் பெங்களூரு சென்ற பொன்னுவேல், திங்கள்கிழமை காலை பெங்களூருவிலிருந்து ஜோலார்பேட்டைக்கு திருப்பதி விரைவு ரயிலில் பயணம் செய்தார். ஜோலார்பேட்டைக்கு ரயில் நிலைய நடைமேடையில் வந்தபோது, தவறி விழுந்த பொன்னுவேல், ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், பொன்னுவேலின் சடலத்தை மீட்டு, திருப்பத்துôர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.