சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை மீதான உயர்வைக் கண்டித்து குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On :22 அக்டோபர் 2018, 12:32 am

பெட்ரோல், டீசல் விலை மீதான உயர்வைக் கண்டித்து குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அத்யாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் குடியாத்தம் தொகுதி செயலர் ஆ. கிருபானந்தம் தலைமை வகித்தார். 
தொகுதி தலைவர் கி. உதயகுமார், வேலூர் மாவட்டத் தலைவர் இரா.கருணாநிதி, கே.வி.குப்பம் தொகுதி செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொறுப்பாளர் தரணிதரன், நகரப் பொறுப்பாளர் குமரன், கா.கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.