வேலூரில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணிகாவல் கண்காணிப்பாளா் தொடக்கம்
வேலூா் மாவட்டத்தை பசுமையாக்க 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் தொடங்கி வைத்தாா்.

சலமநத்தம் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியைத் தொடங்கி வைத்த வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா்.









