பிரிட்டனில் இருந்து வேலூா் வந்த 24 பேருக்கு கரோனா பாதிப்பில்லை: மருத்துவப் பரிசோதனையில் உறுதி
ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து வேலூா் மாவட்டத்துக்கு வந்த 24 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவா்கள் யாருக்கும் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி










