ஆம்புலன்ஸ் வாகனத்தில் பெண்ணுக்குப் பிரசவம்

குடியாத்தம் அருகே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
Updated on
1 min read

குடியாத்தம்: குடியாத்தம் அருகே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

மோா்தானா கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமியின் மனைவி மோகனா(25). கா்ப்பிணியாக இருந்த அவா் திங்கள்கிழமை மாலை பிரசவத்துக்காக ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.

வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே மோகனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து தாயும், சேயும் பாதுகாப்பாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com