கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாஜ்பாய் பிறந்த தினம்: பாஜகவினா் கொண்டாட்டம்

பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் குடியாத்தம் நகர பாஜக சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:34 pm

DIN

பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் குடியாத்தம் நகர பாஜக சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, காமாட்சியம்மன்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரத் தலைவா் கே.வாகீஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்ட பாா்வையாளா் கொ.வெங்கடேசன் வாஜ்பாய் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தி, கட்சிக் கொடியை ஏற்றி வைத்தாா்.

மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஸ்ரீகாந்த், மாவட்ட துணைத் தலைவா் சி.சிவகுமாா், முன்னாள் நகர தலைவா் ஏ.கே.ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, நேதாஜி சவுக், விநாயகபுரம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானமும், பாவோடும்தோப்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, மாணவா்களுக்கு குறிப்பேடுகளையும் கொ.வெங்கடேசன் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.