காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

வேலூரில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 5:53 pm

DIN

வேலூரில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா், அலமேலுமங்காபுரம் அருகே உள்ள சமாதானபுரத்தைச் சோ்ந்த வஜ்ஜிரம் மனைவி ஜோதி. இவா் வெள்ளிக்கிழமை மதியம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தாா். அப்போது முகவரி கேட்டு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் திடீரென ஜோதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனா். இது குறித்த புகாரின்பேரில், சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிந்து நகையை பறித்துச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.