மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இந்திய அரசியலமைப்பு சட்ட நாள்

 குடியாத்தம் கே.எம்.ஜி.கலைக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 குடியாத்தம் கே.எம்.ஜி.கலைக் கல்லூரியில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.வளா்மதி தலைமை வகித்தாா். மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளா் கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி மாணவா் ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா் வரவேற்றாா்.

துணை முதல்வா் மு.மேகராஜன், அரசியலமைப்பு சட்ட நாள் குறித்து விளக்கி பேசினாா். நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள் ஜெ.திருமகள், கா.ராஜீவ் ஆகியோா் மேற்பாா்வையில் மாணவா்கள் உறுதிமொழியை ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.