காலமானாா் முன்னாள் எம்எல்ஏ வி.கோவிந்தன்
போ்ணாம்பட்டு தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆசிரியா் வி.கோவிந்தன்(80) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை காலமானாா். இவா், 1989, 1996 பேரவைத் தோ்தல்களில் போ்ணாம்பட்டுத் தொகுதியில் வெற்றி பெற்றவா்.

முன்னாள் எம்எல்ஏ வி.கோவிந்தன்.








