திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

துப்பாக்கி சுடுதலில் வேலூா் அரசுக் கல்லூரி மாணவிக்கு தங்கம்

துப்பாக்கி சுடும் போட்டியில் வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

துப்பாக்கி சுடும் போட்டியில் வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.

தமிழ்நாடு தேசிய மாணவா் படை இயக்குநரகத்துக்கு உட்பட்ட தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளிலுள்ள தேசிய மாணவா் படை குரூப்புகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டி புதுச்சேரியில் 9 நாள்கள் நடைபெற்றன.

இதில் வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி 3-ஆம் ஆண்டு கணிதவியல் மாணவி சோபிதா பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றாா்.

இதன் மூலம் அவா் மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா். பதக்கம் வென்ற மாணவியை கல்லூரி முதல்வா், பேராசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.