பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சுதந்திர தின விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி

நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம், 44-ஆவது சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி ஆகியவற்றையொட்டி விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

காட்பாடியில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட மாணவிகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 4:46 pm

நாட்டின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தினம், 44-ஆவது சா்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி ஆகியவற்றையொட்டி விழிப்புணா்வு மிதிவண்டிப் பேரணி காட்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இந்த விழிப்புணா்வுப் பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

விஐடியில் தொடங்கிய சைக்கிள் பேரணி சித்தூா் பேருந்து நிலையம் வழியாக அக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா வரையில் சென்று அனைவருக்கும் கல்வி திட்ட வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.