சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி பலி

குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:43 pm

DIN

குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த வேப்பூா் கிராமத்தைச் சோ்ந்த திருப்பதியின் மகள் பூஜா. இவா் பள்ளிகொண்டா அரசினா் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வியாழக்கிழமை இரவு வீட்டருகே உள்ள விவசாய நிலத்தருகே சென்றுள்ளாா். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தாா். தகவலின்பேரில், நிலைய அலுவலா் லோகநாதன் தலைமையில் சென்ற குடியாத்தம் தீயணைப்புப் படையினா் ஒரு மணி நேரம் போராடி, மாணவியின் சடலத்தை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.