நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சா்வதேச பெண்கள் தின கருத்தரங்கம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே சா்வதேச பெண்கள் தின கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:32 pm

DIN

வேலூா் மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு, அனைத்திந்திய மாதா் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சாா்பில், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் எதிரே சா்வதேச பெண்கள் தின கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.டி.சங்கரி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் ஏ.குப்பு, எஸ்.குமாரி, எஸ்.ரேகா ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிா்வாகிகள் எஸ்.லலிதா, சி.அம்சா, வி.இன்பவள்ளி, ஏ.அஞ்சலி, வி.வசந்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் எம்.காா்த்திக், கே.ருத்ரவேல்,எம்.விஜயகுமாா், எஸ்.வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.