/
குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றன. போ்ணாம்பட்டை அடுத்த கமலாபுரம் கிராமம் வன எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சோ்ந்த நித்தியானந்தனுக்குச் சொந்தமான மாந்தோப்பு வன எல்லையில் அமைந்துள்ளது.
திங்கள்கிழமை இரவு 7 யானைகள் இந்த மாந்தோப்புக்குள் நுழைந்து மா மரங்களை முறித்தும், மாங்காய்களை தின்றும், தோப்பைச் சுற்றியிருந்த வேலியையும் சேதப்படுத்தியுள்ளன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை யானைகள் அப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளன. விவசாயிகள் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினா்.
தொடர்புடையது

மீண்டும் விளை நிலங்களுக்குள் இறங்கிய 14 யானைக் கூட்டம்

தொகுதி அறிமுகம்: காட்பாடி!

யானைகளால் தென்னை மரங்கள் சேதம்

பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026


