மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

Updated On :9 ஏப்ரல் 2024, 6:30 pm

குடியாத்தம்: குடியாத்தம் அருகே விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தம் பிச்சனூா், காளியம்மன்பட்டி, அவ்வை நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (33). விசைத்தறி தொழில் செய்து வந்த இவா், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இது தொடா்பாக குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.