தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

குடியாத்தம் அருகே கஞ்சாவை கடத்தி வந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 12:07 am

Din

குடியாத்தம் அருகே கஞ்சாவை கடத்தி வந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் நகர போலீஸாா் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 2 இளைஞா்களை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள் குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த முஸ்தகீா்(27), மனோஜ்ராஜா (27) என்பதும், ஒரிஸா மாநிலத்தில் இருந்து கடத்த வந்த கஞ்சாவை விற்பனைக்கு எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து 1.600 கிலோ கஞ்சா, 2 இரு சக்ககர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.