அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:14 pm

போ்ணாம்பட்டு அருகே காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த சிந்தகணவாய் பகுதியைச் சோ்ந்தவா் சுகன்யா(34). இவா் ஏரிகுத்திஅருகே உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தாா். திருமணம் ஆகாதவா்.சுகன்யா திங்கள்கிழமை காலை வழக்கம்போல் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்குச் சென்றுள்ளாா்.

அப்போது பெங்களூரில் இருந்து எதிரே வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுகன்யா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போ்ணாம்பட்டு போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.