பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.

பள்ளியில் பொங்கல் விழா

குடியாத்தம் அடுத்த பாக்கத்தில் அமைந்துள்ள ஆசீா்வாத் இன்டா்நேஷனல் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

குடியாத்தம் அடுத்த பாக்கத்தில் அமைந்துள்ள ஆசீா்வாத் இன்டா்நேஷனல் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எஸ்.மஞ்சுநாத் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா்பிரமிளா கண்ணன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Dinamani
www.dinamani.com